எங்களை பற்றி

நாங்கள் யார்?

தமிழ்ப்பற்று, தமிழ் மீது மிகுந்த ஈடுபாடுடைய இலக்கியவாதிகளைக் கொண்ட குழு. சிறந்த எழுத்தாளர்களை உள்ளடக்கியது. இது 2018-இல் தொடங்கப்பட்ட ஓர் இணையதளம்.

ஏன் எல்லாம் தமிழினைத் தேர்வு செய்ய வேண்டும்?

  • சௌகரியமான பரிவர்த்தனை.
  • எளிய பயன்பாடு:
    • எளிய முறையில் அணுகவும்,வாங்கவும் மேலும் தேவைப்படும் சேவைகளை இதன் மூலம் பெறலாம்.
  • மிகுந்த தரமான சேவைகள்
    • இது மிகுந்த அக்கறையுடன் அழகாக வடிவமைக்கப்பட்ட ஓர் இணையதளம்.எல்லாம் தமிழ் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • எளிய பரிவர்த்தனை
    • இவ்விணையதளம் பலவிதமான எளிய பரிவர்த்தனைகளைக் கொண்டது.
  • தேவைக்கான சேவை
    • தங்களின் தேவைகளுக்கான சேவையை வழங்குவதில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட ஓர் இணையதளம்.